“அறிவின் மின்னல் vs ஆன்மாவின் நிழல் – யார் வெல்லும்?”
இன்றைய நவீன உலகில், அறிவியலும் ஆன்மீகமும் மனிதனின் சுய சிந்தனை இருபெரும் சக்திகளால் மழுங்கடிக்கப்படுவதாகப் பல அறிஞர்கள் வாதிடுகின்றனர்: அவை அறிவியல் மற்றும் ஆன்மீகம். இந்த இரண்டு துறைகளும் ஒரு காலத்தில் மனித குலத்தின் வளர்ச்சிக்கு வழிவகுத்தாலும், இன்று அவை வெறும் நம்பிக்கைகளாகவும், முரண்பட்ட கட்டுப்பாடுகளாகவும் மாறிவிட்டன.அறிவியல் என்பது இயல்பிலேயே கேள்வி கேட்பதையும், ஆய்வு செய்வதையும் அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இன்று அது ஒரு புதிய மதம் போல மாறிவிட்டது. அறிவியலாளர்கள் தாங்கள் கண்டறிந்ததை “இதுதான் உண்மை, […]













