நாம் மட்டுமே மனிதனா? அழிவின் வரலாறு சொல்லும் ஆதிக்கத்தின் ஆரம்பம்…
இந்த உலகத்தின் அறிவார்ந்த இனம் நாம் (ஹோமோ சேபியன்ஸ் மனித இனம்) மட்டுமே என்று நாம் நம்பினாலும், சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை, நம்மைப் போலவே சிந்தித்து, கருவிகளைப் பயன்படுத்தி, தீயைக் கட்டுப்படுத்திய வேறு பல மனித இனங்களும் இந்தப் பூமியில் நம்முடன் வாழ்ந்துள்ளன. அவர்கள் இப்போது எங்கே போனார்கள்? அவர்கள் அழிந்ததற்குக் காரணம், நாம் செய்த ஆதிக்கம் நீதியை மீறிய வள ஆக்கிரமிப்புமே என்று ஆய்வுகள் கூறுகின்றன. பிரபஞ்சத்தின் நீதி என்பது சமநிலையாக இருக்க, […]













