“மக்களை மதி மயங்கச் செய்யும் உணர்வு அதிர்வுகள்”
கடந்த பதிவில் அதிர்வின் கொள்கை (The Principle of Vibration) பற்றிப் பதிவு செய்திருந்தோம். அந்தப் பதிவு பலரால் பாராட்டப்பட்டதோடு, அதன் ஆழமான உளவியல் தாக்கத்தை மேலும் புரிந்துகொள்ள வேண்டிய அவசியத்தையும் உணர்த்தியது. அதன் நீட்சியாகவே, இந்தப் பதிவைத் தொடர்கிறோம். உணர்ச்சிப்பூர்வமான உளவியல் அதிர்வு (Emotional Psychology Resonance) இன்றைய உலகம் முழுவதும், மனிதர்களைக் கட்டுப்படுத்தும் சக்தி எதுவென்றால் அது எமோஷன்களே. அன்பு, உறவு, பொருளாதாரம், அரசியல், அதிகாரம்—எதுவாக இருந்தாலும், அதன் அடிப்படை இயக்கம் மனிதனின் உணர்ச்சித் […]













