புதிய அரசியல் பார்வை

“மே 13: டிஜிட்டல் ஜனநாயகப் புரட்சி — தமிழக வரலாற்றில் புதிய அத்தியாயம்”

  • May 13, 2026
  • 0 Comments

2026 தமிழக அரசியல் வரலாற்றில் மே 13 நடைபெற்ற சட்டப்பேரவை நிகழ்வு, ஒரு சாதாரண அரசியல் நிகழ்வாக மட்டும் பார்க்க முடியாத ஒன்று. இது தமிழக அரசியலில் தலைமுறை மாற்றம், அரசியல் மொழி மாற்றம், மக்கள் மனநிலை மாற்றம் மற்றும் அதிகார மாற்றம் ஆகிய அனைத்தையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்திய முக்கியமான அரசியல் தருணமாக மாறியுள்ளது. குறிப்பாக திரு. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் இன்று சட்டப்பேரவையில் தனது ஆட்சியின் அரசியல் அடித்தளத்தை நேரடியாக […]

நிஜங்கள்

விஜய்யின் வெற்றி: பிரபஞ்ச நகர்வு – Code 27 | 108 

  • May 9, 2026
  • 0 Comments

தமிழக அரசியலில் “பின்னணி பலம் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை” என்ற கட்டமைப்பைத் தகர்த்து, ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறார் விஜய். இது ஏதோ ஒரு நாளில் தற்செயலாக நிகழ்ந்த மாற்றம் அல்ல; சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே, தனது ரசிகர் மன்றத்தின் ஒவ்வொரு சிறு திட்டத்திலும் மக்கள் நலனை விதைத்து, திட்டமிட்டுச் செதுக்கப்பட்ட ஒரு நீண்ட காலப் பயணம். ஒரு மனிதனைப் பிரபஞ்சம் எப்படி ஒரு மாபெரும் மாற்றத்திற்காக நகர்த்துகிறது என்பதற்கான சாட்சியாகவே விஜய்யின் அரசியல் நகர்வுகள் […]

நிஜங்கள்

“முன்மாதிரி இழந்த சமுதாயத்தில் திசைதேடும் இளைஞர்களின் எழுச்சி”

  • October 19, 2025
  • 0 Comments

“பெரியாரின் மாற்றம் போல் — இன்றைய இளைஞர் அரசியல் எழுச்சி ஒரு தொடக்கம்” இன்றைய அரசியல் களத்தில் புதிய அடையாளத்துடன் காலடி எடுத்து வைக்கும் இளைஞர்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. “இவர்கள் அரசியல் புரிதல் இல்லாதவர்கள்”, “அவர்களின் பிரவேசம் பழைய தலைமுறையை குழப்புகிறது” என்ற பழைய மனப்போக்குகள் இன்னமும் நிலவுகின்றன. இளைஞர்களை குறை சொல்லுவதற்கு முன், அவர்களின் அரசியல் ஆர்வத்தையும் சமூகப் புரிதலையும் ஆராய்ந்து அறிய வேண்டும். இளைஞர்கள் இன்று வெறும் ஆதரவாளர்கள் அல்ல — அவர்கள் […]

நிஜங்கள்

மாயக்கண்ணாடியின் உள் முகம்

  • October 7, 2025
  • 0 Comments

மாயக்கண்ணாடியின் உள் முகம் _“அறிவார்ந்த முகமூடியின் பின்னால் மறைந்திருக்கும் வன்மச் சிந்தனை… இன்று “அறிவார்ந்தோர்” என்று தங்களைச் சொல்லிக் கொள்கிறவர்கள் பெருகி வருகின்றனர்.அவர்கள் தங்களது அடையாளத்தை — “நான் பெரியார் கொள்கை உடையவன்”, “நான் கம்யூனிச சிந்தனை உடையவன்”, “நான் தமிழ் சித்தாந்தத்தின் வழியில் நடப்பவன்” — என்று வெளிப்படுத்திக் கொண்டு,ஒரு குறிப்பிட்ட கருத்தியல் வட்டத்தில் தங்களை முடித்துக் கொள்கிறார்கள்.ஆனால் அந்த அடையாளங்கள் பெரும்பாலும் உண்மைச் சிந்தனையையும் நீதியையும் தாண்டி,வன்மத்தையும் பகையையும் தூண்டும் கருவிகளாக மாறிவிட்டன. இவர்கள் […]

நிஜங்கள்

“இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மறைக்கப்பட்ட வரலாறு”

  • October 6, 2025
  • 0 Comments

அரசியல் களத்தில் யார் நல்லவர், யார் அநீதி செய்கிறார் என்ற மர்மம் நீடிக்கும் சூழலில், சிலர் செய்யும் நன்மைகள் அதிகாரப் போக்கின் காரணமாக வேறு ஒரு கட்சியின் சாதனையாகத் திசைதிருப்பப்படுவது வரலாறு நெடுகிலும் நடக்கும் நிகழ்வு. “பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கம்” என்ற பழமொழிக்குப் பொருத்தமாய், களத்தில் இரத்தம் சிந்திப் போராடியவர்களின் உழைப்பை ஆளும் வர்க்கம் அறுவடை செய்வது இன்றும் தொடர்கிறது. இத்தகைய வரலாற்றுச் சூழலில், கம்யூனிஸ்ட் தோழர்கள் சமூக நீதி மற்றும் உழைக்கும் […]

Translate »