முக்கிய செய்திகள்

பலிபீடத்தின் புனிதம்: ஆன்மீகப் பணியா? அரசியல் ஆதாயமா?

  • December 26, 2025
  • 0 Comments

“ஆடு எங்கே இருக்கிறதோ, அங்கே மேய்ப்பனின் வாசனை இருக்க வேண்டும்” என்றார் திருத்தந்தை பிரான்சிஸ். கத்தோலிக்க குருவானவர்கள் வெறும் வழிபாட்டுச் சடங்குகளை நடத்துபவர்கள் மட்டுமல்ல; அவர்கள் சமூகத்தின் மனசாட்சியாக, ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக, அன்பின் உயிர்ப்பாக நிற்க வேண்டியவர்கள். குறிப்பாக, கல்வி நிறுவனங்களில் பொறுப்பில் இருக்கும் குருக்கள், வருங்காலத் தூண்களான இளைஞர்களுக்கு திசைகாட்டும் ஒளியாக இருக்க வேண்டியவர்கள். பலிபீடம் அதிகாரத்தை மகிழ்விக்க உருவான மேடையல்ல; அது அதிகாரத்தை நேருக்கு நேர் கேள்வி கேட்கும் இடம். ஆனால் இன்று, அந்தப் […]

நிஜங்கள்

இளைஞர்கள் தவறுகிறார்களா? – கரூர் சம்பவம் எழுப்பும் கேள்விகள்”

  • October 1, 2025
  • 0 Comments

கரூர் துயர சம்பவம் : அரசியல் பொறுப்பும் எழும் கேள்விகளும் கரூரில் நடைபெற்ற த.வெ.க. கூட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் பலர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரமான நிகழ்வு, நடிகர் விஜய்யின் அரசியல் புரிதல் குறைபாட்டை வெளிப்படுத்துவதாக விமர்சனங்கள் எழுகின்றன. ரசிகர்களிடம் அன்போடும் ஒழுங்கோடும் அணுகியிருக்க வேண்டிய நிலையில், அதனை செய்யத் தவறியது ஒரு பெரிய பிழை எனக் குற்றம் சாட்டப்படுகிறது. இந்தச் சம்பவத்தையடுத்து, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் விமர்சகர்கள் […]

Translate »