முக்கிய செய்திகள்

உயிர் சூழல் காக்க பசுமை புரட்சி பயணம்

  • November 12, 2025
  • 0 Comments

திருச்சி மறைமாவட்ட துறவியர் பேரவை முன்னெடுத்த இயற்கையை பாதுகாக்கும் மற்றும் மக்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் “பசுமைப் பயணம்” மற்றும் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் சிறப்பாக தொடங்கி நடத்தப்பட்டது. முன்னதாக துறவியர் பேரவை (TNCRI) மற்றும் AICUF குழுவினர் மேற்கொண்ட பசுமைப் பயணம் 5ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி, 20ஆம் தேதி சென்னையில் நிறைவு பெற உள்ளது. (11.11.2025) அந்த பயணக் குழுவினர் நாகமங்கலம் இறையிறக்க ஆண்டவர் ஆலய வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். […]

முக்கிய செய்திகள்

“உயிர்சூழல் புரட்சி – தமிழ்நாடு கத்தோலிக்க துறவியர் பேரவை & Aicuf ன் பசுமைப் பயணம்

  • November 1, 2025
  • 0 Comments

தமிழ்நாடு கத்தோலிக்க துறவியர் பேரவை (CRI Tamil Nadu)மற்றும் Aicuf, பசுமை இயக்கங்கள்முன்னெடுத்து வரும் “பசுமைப் பயணம் 2025” நவம்பர் 5 முதல் 20 வரை நடைபெற உள்ளது. கன்னியாகுமரி முதல் சென்னை வரை 720 கிலோமீட்டர் தூரம் கடந்து செல்லும் இந்த மாபெரும் சைக்கிள் பயணம், மனிதன் – இயற்கை உறவின் அடித்தளத்தை நினைவூட்டும் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய முயற்சியாகும். உயிர்சூழலின் அடிப்படை நரம்பாக விளங்குவது மரம். மனிதன் மூச்சு விடும் காற்று முதல் மழை, […]

Translate »