மனித ஆற்றல்
மூளையையும் முடி வளர்ச்சியையும் தீர்மானிக்கும் ‘மோப்ப வேதியியல்’!
நம் மூளை என்றதும் நமக்கு உடனே நினைவுக்கு வருவது தர்க்க ரீதியான சிந்தனைகளும், திட்டமிடல்களும் தான். சிந்திப்பதற்கும், பேசுவதற்கும், அன்றாடச் செயல்பாடுகளுக்கு மட்டும்தான் மூளை தேவைப்படுகிறது என...







