நிழல் to நிஜம்

விலக்கப்பட்ட கனியும் விழித்தெழுந்த மனிதனும். The Forsaken Fruit and The Awakened man:

  • June 14, 2026
  • 0 Comments

​மனித நாகரிகத்தின் தொடக்கம் எங்கே நிகழ்ந்தது என்ற கேள்விக்கு உலகப் பெரும் மதங்கள் காட்டும் ஏதேன் தோட்டத்து ஆதாம்-ஏவாளின் கதை ஒரு மிகச்சிறந்த தத்துவப் பின்னணியைக் கொண்டுள்ளது. விவிலியத்தின்படி, விலக்கப்பட்ட கனி என்பது மனிதனைப் பாவத்தில் வீழ்த்திய ஒன்றாகப் பார்க்கப்பட்டாலும், தத்துவ மற்றும் வரலாற்று ஆய்வாளர்களின் பார்வையில் அது மனிதன் தன் அறியாமை என்னும் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்த உன்னதப் பரிணாமத்தின் குறியீடாகும். இயற்கையோடு மிருகங்களைப் போல எவ்விதச் சுய சிந்தனையுமின்றி வாழ்ந்து வந்த மனிதன், ஒரு குறிப்பிட்ட […]

நிஜங்கள்

பாவம் + தீட்டு = Sex

  • May 23, 2026
  • 0 Comments

(மனித சிந்தனையை முடக்கிய மாபெரும் சித்தாந்தச் சூழ்ச்சி!) மனிதன் இன்று தனக்கு இந்தப் பூமி தந்த வாழ்வியலை முழுமையாக அனுபவித்துவிட்டானா என்பது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது. மனிதனுக்கு அடிப்படைத் தேவையான உணவே கிடைக்கவில்லை என்றால், அவனது சிந்தனை முழுவதும் அந்த உணவைச் சுற்றியே உழன்று கொண்டிருக்கும்; அவனால் அடுத்தகட்ட வாழ்வியலைப் பற்றிச் சிந்திக்க முடியாது. இதே உளவியலைப் பயன்படுத்தி, மனிதனின் மிக அடிப்படையான பாலியல் ஆற்றலை ‘பாவம்’ என்றும் ‘அவமானம்’ என்றும் கட்டமைத்து, அவனது சுய […]

Translate »