முக்கிய செய்திகள்

Couple Friendly

  • February 23, 2026
  • 0 Comments

Couple Friendly Movie​சென்னையில் வேலை தேடி அலையும் ஒரு நடுத்தர வர்க்க இளைஞனின் எதார்த்தமான போராட்டத்துடன் தொடங்குகிறது இந்த “கப்புள் பிரண்ட்லி”. இன்ஜினியரிங் முடித்துவிட்டு இன்டீரியர் டிசைனராக சாதிக்கத் துடிக்கும் நாயகன், தன் வாழ்வாதாரத்திற்காகப் பகுதி நேரமாக பைக் ஓட்டுகிறான். ஒரு பயணத்தின் போது அறிமுகமாகும் நாயகி, ஐடி துறையில் வேலை தேடுபவர். தற்செயலாகத் தொடங்கும் இவர்களது அறிமுகம், நாயகிக்குத் தங்குவதற்கு இடம் கிடைக்காத ஒரு இக்கட்டான சூழலில், இருவரும் ஒரே அறையைப் பகிர்ந்து கொள்ளும் நிலைக்குத் […]

செய்திகள்

திருச்சி புனித வளனார் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கமம் 2026

  • February 23, 2026
  • 0 Comments

திருச்சி புனித வளனார் தன்னாட்சி கல்லூரியின் உலகளாவிய முன்னாள் மாணவர்கள் சங்கமம் மற்றும் பொதுக்குழு கூட்டம் “தூலூசு அரினா” அரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. முன்னாள் மாணவர் மன்றத் தலைவர் திரு. பண்ணை கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன், சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கிளை நிர்வாகிகள் காணொளி வாயிலாக இணைந்து, கடந்த ஆண்டில் மாணவர் சமுதாயத்திற்காக ஆற்றிய பணிகள் குறித்த அறிக்கைகளைச் சமர்ப்பித்தனர்.​விழாவில் கல்லூரி முதல்வர் அருள் தந்தை S. […]

நிஜங்கள் முக்கிய செய்திகள்

“நான் முதல்வர் ஆனால்…”

  • February 18, 2026
  • 0 Comments

“நான் முதல்வர் ஆனால்…” – தமிழகம் மற்றும் புதுச்சேரி தழுவிய பிரம்மாண்ட பேச்சுப்போட்டியின் இறுதிச்சுற்று மற்றும் பரிசளிப்பு விழா திருச்சியில் எழுச்சியுடன் நடைபெற்றது!புதிய கனவுகள், புதிய திட்டங்கள், புதிய தமிழகம் என்ற உன்னத நோக்கில், இன் மீடியா (In Media), OY TV மற்றும் அமேஸ் ஐஏஎஸ் அகாடமி (Amace IAS Academy) ஆகியவை இணைந்து நடத்திய “நான் முதல்வர் ஆனால்…” மாநில அளவிலான பேச்சுப்போட்டியின் இறுதிச்சுற்று மற்றும் பரிசளிப்பு விழா பிப்ரவரி 14 அன்று திருச்சி […]

Translate »