6

About Author

126

Articles Published
நிஜங்கள்

“பூமியின் சுத்த தேவதைகள் – சமூகத்தின் ஓலக்குரல்”

ஒருவர் அழுதுகொண்டிருக்க, இன்னொருவர் சிரித்துக்கொண்டிருப்பது வாழ்க்கை அல்ல. இந்த பிரபஞ்சம் அதை ஒருபோதும் விரும்புவதில்லை. பூமி இயங்கும் அடிப்படை — எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். ஆனால்...
  • BY
  • August 19, 2025
  • 0 Comments
நிஜங்கள் பிரபஞ்ச ரகசியம்

திருச்சி மலைக்கோட்டை – நகரத்தின் உயிர் மூச்சு, மறைக்கப்பட்ட ஆற்றல்

​திருச்சி மலைக்கோட்டை, வெறுமனே ஒரு சுற்றுலாத் தலம் மட்டுமல்ல. இது இயற்கையாலும், மனிதர்களின் ஆழ்ந்த நம்பிக்கையாலும் உருவான ஒரு தனித்துவமான ஆற்றல் மையம். இந்த மலை கருப்பாறைப்...
  • BY
  • August 17, 2025
  • 0 Comments
நிஜங்கள்

“இருப்பவர்களின் போராட்டத்திற்கு ஒரு நீதி, இல்லாதவர்களின் போராட்டத்திற்கு ஒரு நீதியா?”

சென்னையில் கடந்த பல நாட்களாக, தூய்மை பணியாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு அரசிடம் நீதி கேட்டு போராடி வருகின்றனர். போராடுபவர்கள் மற்றும்இந்தப் போராட்டத்திற்கு குரல் கொடுத்த சமூக ஆர்வலர்கள்...
  • BY
  • August 15, 2025
  • 0 Comments
முன்னேற்ற பயணம்

குடும்பத்தின் மர்ம முடிச்சு

பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பின் இருபதாவது மாடியில் இருந்த அவர்களின் ஃபிளாட், வெளியில் இருந்து பார்த்தால் அமைதியின் மொத்த உருவம். உள்ளே, அது வெங்கட் மற்றும் கவிதாவின் உலகமாக...
  • BY
  • August 14, 2025
  • 0 Comments
நிஜங்கள்

ஆகாயத்தில் தொலைந்த கடவுள் – மீண்டும் மண்ணுக்கு

மனிதன் தன் அறிவின் ஆரம்பக் காலத்தில் கடவுளை வானத்தில் தேடவில்லை. மாறாக, பூமியின் ஒவ்வொரு மூலையிலும், மரங்களில், ஆறுகளில், மலை முகட்டுகளில் தன்னை உணர்த்தும் சக்தியைத் தான்...
  • BY
  • August 8, 2025
  • 0 Comments
நிஜங்கள்

முகமூடி அணிந்த ஜனநாயகம்: விஜய் அரசியல்

தமிழகத்தில் இளைஞர்களின் மனங்களை வெல்வது சுலபம் — பேச வேண்டியது கொள்கையோ, நேர்மையோ அல்ல; கரிசனமும் கவிதையாகவும் பேசி விட்டால் போதும். அந்த அடிப்படையில்தான் சிலர் தலைவர்களாக...
  • BY
  • August 3, 2025
  • 0 Comments
நிஜங்கள்

மௌன அரசும், சமூக நீதி மீதான இறுதி துளியும்

மனிதப் பிறப்பு என்பது ஒரு மகத்தான வரம்.ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்க்கையும் அவனுக்கு மட்டுமே சொந்தம். சிறு வயது முதல் முதுமை வரை அந்த வாழ்க்கையின் உரிமையாளர்...
  • BY
  • August 2, 2025
  • 0 Comments
நிஜங்கள்

தமிழகத்தில் அதிகரித்து வரும் குற்றங்களும், மக்கள் நலன் சார்ந்த அரசின் செயல்பாடுகளும்: ஒரு...

தமிழகத்தில் சமீபகாலமாக அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களும், அவற்றுக்குப் பின்னால் செயல்படும் குற்றப் பின்னணி கொண்டோரின் ஆதிக்கம் குறித்தும் பொதுமக்களிடையே பெரும் கவலை எழுந்துள்ளது. அரசியல் மற்றும்...
  • BY
  • July 4, 2025
  • 0 Comments
முன்னேற்ற பயணம்

இரு மழைத்துளிகள் ஒன்று ஆன வானம்

மணமுடித்த அஜய்யும், அர்ச்சனாவும், முதல் சில வருடங்கள் காதலிக்கும் போது இருந்த அதே உற்சாகத்தோடு இருந்தனர். ஆனால், மெல்ல மெல்ல அஜய், “அர்ச்சனா என்னுடையவள்தான், நான் எதற்கு...
  • BY
  • July 1, 2025
  • 0 Comments
நிழல் to நிஜம்

நைல் நதி தமிழ் இனத்தை எச்சரிக்கிறது

நைல் நதி… உலகின் மிக நீளமான நதி. ஆனால் அது வெறும் நீர் ஓட்டமில்லை. அது ஒரு நாகரிகத்தின் மூச்சு. ஒரு வரலாற்றின் இரத்த ஓட்டம். மனித...
  • BY
  • June 29, 2025
  • 0 Comments
Translate »