நிழல் to நிஜம்

“அறிவியல் உலகமே வியந்த ஆற்றல் — மனத்தின் ஆற்றலால் மாய மனிதன்”

  • October 30, 2025
  • 0 Comments

இன்றைய உலகில் பலரும் தெய்வீக ஆற்றல், தீர்க்கதரிசனங்கள், அருள்வாக்குகள் என்று பல்வேறு வடிவங்களில் “முன்கூட்டியே அறியும் சக்தி” பற்றி பேசிக்கொண்டு அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஆன்மீகம் என்ற பெயரில் சிலர் மந்திரம், சூனியம், பில்லி என்று பெயர் சூட்டி மற்றவர்களை நம்ப வைக்கிறார்கள். ஆனால் உண்மையில், மனித மனத்தின் ஆழத்திலே இருக்கும் சில நுண்ம ஆற்றல்கள் — சரியான தியானமும், மனக்குவிப்பும் மூலம் வெளிப்பட்டால் — அவை மாயாஜாலமோ, சூனியமோ அல்ல; அது இயற்கையின் இன்னொரு மொழி என்பதை […]

Translate »