முக்கிய செய்திகள்

உணவின் மாண்பை உணராத மனிதம் – எக்ஸெல் பொறியியல் கல்லூரி அலட்சியம்!”

  • November 1, 2025
  • 0 Comments

நாமக்கல்லில் உள்ள எக்ஸெல் பொறியியல் கல்லூரி விடுதியில், உணவு உண்ட பிறகு சுமார் 128 மாணவர்கள் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம், தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆய்வுகளின் அடிப்படையில், இந்த அவலத்திற்குக் காரணம் உணவு தயாரிக்கும் கூடங்களில் இருந்த அசுத்தமான குடிநீர்த் தொட்டிகளே என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தனியார் கல்வி நிறுவனங்கள், குறிப்பாகப் பொறியியல் கல்லூரிகள், மாணவர்களிடம் இருந்து அதிகப்படியான கட்டணங்களைப் பெற்றுச் சேவை செய்கின்றன. இத்தகைய […]

Translate »