நிஜங்கள்
“பூமியின் சுத்த தேவதைகள் – சமூகத்தின் ஓலக்குரல்”
ஒருவர் அழுதுகொண்டிருக்க, இன்னொருவர் சிரித்துக்கொண்டிருப்பது வாழ்க்கை அல்ல. இந்த பிரபஞ்சம் அதை ஒருபோதும் விரும்புவதில்லை. பூமி இயங்கும் அடிப்படை — எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். ஆனால்...













