நிஜங்கள்
“அன்பில்லா மதம், அறமில்லா மனம் – உலகின் அழிவின் விதை”
மதக் கோட்பாடுகள், இன்று ஒரு பேராபத்தான அழிவுப்பாதையை நோக்கி உலகை இட்டுச் செல்கின்றன. ஒரு இனம் தன்னை மற்றவர்களை விட அறிவு மிக்கவர்களாகவும், அதிகாரம் கொண்டவர்களாகவும் தங்களைத்தாங்களே...













