செய்திகள்

விஜயின் குற்றச்சாட்டுகள்

  • June 1, 2025
  • 0 Comments

மக்களாட்சி இல்லாத பாசிச ஆட்சி” த.வே.க தலைவர் விஜய் குற்றச்சாட்டு. மே 27, 2025 அன்று, தமிழ்நாடு வெற்றிக் கழக (TVK) தலைவர் விஜய், திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். சென்னை வியாசர்பாடியில் ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சென்ற TVK பெண் நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வன்முறையாக நடந்துகொண்டதாக அவர் குற்றம்சாட்டினார். காவல்துறையின் இந்த நடவடிக்கையை அவர் “பாசிச ஆட்சி” எனக் கண்டித்தார் . 📌 விஜயின் குற்றச்சாட்டுகள்: தீவிபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ […]

செய்திகள்

மே 28 அன்று அனுசரிக்கப்படும் உலக தினங்கள்

இந்த நாள் உலகளாவிய பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்க விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் அனுசரிக்கப்படுகிறது. பசி இல்லாத உலகை உருவாக்குவதற்கான முயற்சிகள், உணவுப் பற்றாக்குறைக்கான காரணங்கள், உணவுப் பாதுகாப்புக்கான தீர்வுகள் குறித்து விவாதித்து, சமூகத்தில் உள்ள பசியைப் போக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற கருத்தை இந்த நாள் வலியுறுத்துகிறது. 1961* ஆம் ஆண்டு மே 28 அன்று சர்வதேச மன்னிப்பு சபை (Amnesty International) என்ற மனித உரிமை […]

முன்னேற்ற பயணம்

பைத்தியக்காரத்தனம்

நீங்கள் இருக்கும் இடத்தை மாற்றுவதற்கு உங்கள் சிந்தனையை நீங்கள் கண்டிப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும் உங்கள் சிந்தனையானது நீங்கள் இன்று எங்கே இருக்கிறீர்கள் என்பதை பட்டும் தீர்மானிக்கவில்லை. ஆனால், மிகவும் முக்கியமாக. நீங்கள் நாளை எங்கே செல்ல இருக்கிறீர்கள் என்பதையும் தீர்மானிக்கிறது. உங்களுக்கு வெற்றி வேண்டும் எனில், உங்கள் சிந்தனையை மாற்றிக் கொண்டே ஆக வேண்டும் என்பது தவிர்க்க முடியாதது. ஏனென்றால் “பைத்தியக்காரத்தனம்” என்பதற்கு விளக்கம் என்னவெனில், நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்களோ, மிகச் சரியாக […]

செய்திகள்

மகாவிஷ்ணு பரம்பொருள் அறக்கட்டளை மூடிய காரணம் வெளியீடு

மகாவிஷ்ணு தனது அறக்கட்டளையை மூடுவதாக அறிவித்தபோது, அது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர், “என் உயிரும், உள்ளமும் கலந்த பரம்பொருள் அறக்கட்டளையை முடிவுக்கு கொண்டு வருகிறேன் என்ற இந்த வார்த்தைகளை எழுதும்போது, என் உள்ளத்தில் நிம்மதி மட்டுமே இருக்கிறது. இது வேதனை கொண்ட முடிவு அல்ல, என் சொந்த ஆன்மீக வளர்ச்சியை கருத்தில் கொண்டு எடுத்த ஒரு தெளிவான தீர்மானம்” என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும், “நான் ஒரு புதிய புள்ளியை அடைந்திருக்கிறேன். என் உள்ளத்தின் மௌனம், […]

முன்னேற்ற பயணம்

வாயை மூடு

நீங்கள் படுக்கையில் இருந்து எழ மனம் இல்லாமல் இருந்த நாட்கள் உண்டா? நீங்கள் தூக்க கலக்கத்தோடு இருந்ததால் அல்ல, ஆனால் நீங்கள் நோய்வாய்ப்பட்டு இருந்த போது, அல்லது பிரச்சினைகளைக் கண்டு சோர்வடைந்து, போனதினால் அல்ல, ஆனால் படுக்கையில் கிடப்பதே மேல் என்பதினால் ஆமாம், அநேகமாக நாம் அனைவருமே அத்தகைய நாட்களை கடந்து வந்திருப்போம். ஆனால் அத்தகைய நாட்களை வெற்றி கொள்வதற்கு உங்கள் அக உரையாடலை, உங்கள் அக தகவல் பரிமாற்றத்தை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். அது […]

செய்திகள்

“தமிழகத்தில் மேலும் 4 புதிய அரசு கல்லூரிகள் – முதல்வர் அறிவிப்பு

புதிய அரசு கல்லூரிகள் அறிவிப்புதமிழகத்தில் மேலும் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடந்த 26-ந்தேதி 11 புதிய அரசு கல்லூரிகள் தொடங்கப்பட்ட நிலையில், 2025-26 கல்வியாண்டில் இந்த புதிய கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன. இதனால் கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு அதிகரிக்கிறது. அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறைதகுதிகாண் பருவத்தில் பணியாற்றும் அரசு பெண் ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுமுறை வழங்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது 28.4.2025 அன்று […]

செய்திகள்

விஜய் கல்வி விருது விழா

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு இன்று பாராட்டு விழா மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் கல்வி விருதுகளை வழங்கி கவுரவித்தார்.நடிகர் விஜய் பேசிய முக்கிய அம்சங்கள் இங்கே:

செய்திகள்

பாமக இளைஞர் அணி தலைவர் ராஜினாமா

ராமதாஸ் – அன்புமணி இடையே மனக்கசப்பு அதிகரித்த நிலையில், பாமக இளைஞர் அணி தலைவர் பதவியில் இருந்து முகுந்தன் விலகுவதாக அறிவித்துள்ளார்.

செய்திகள்

பாமகவில் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையே மோதல்

பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறிய நிலையில், தைலாபுரம் தோட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அன்புமணி ராமதாஸ் சோழிங்கநல்லூரில் உள்ள மண்டபத்தில் இன்று பா.ம.க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் மதுரையில் 16 கி.மீ ‘ரோடு ஷோ’

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மதுரையில் 16 கிலோமீட்டர் தூரத்திற்கு “ரோடு ஷோ” நடத்த உள்ளார். இதற்காக 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் அரங்கத்தின் முகப்பு, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் போன்று அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Translate »