செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் மதுரையில் 16 கி.மீ ‘ரோடு ஷோ’

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மதுரையில் 16 கிலோமீட்டர் தூரத்திற்கு “ரோடு ஷோ” நடத்த உள்ளார். இதற்காக 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் அரங்கத்தின் முகப்பு, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் போன்று அலங்கரிக்கப்பட்டுள்ளது.

  • கொரோனா பரவல் அதிகரிப்பு – முகக்கவசம் கட்டாயம்: தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • கனமழை வாய்ப்பு: தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று (மே 31) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
  • வந்தே பாரத் ரயில்களில் காலை உணவு மாற்றம்: சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் பல்வேறு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் காலை உணவில் மாற்றம் செய்யப்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி: உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தாராபுரத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

viviztechnologies@gmail.com

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்திகள்

ராஜ்யசபா தேர்தல் மற்றும் கூட்டணி

தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாமக மற்றும் தேமுதிக ஆகிய
செய்திகள்

சிஆர்பிஎஃப் உதவி ஆய்வாளர் கைது

பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்ததுடன் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை அளித்ததாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) உதவி ஆய்வாளரை தேசிய புலனாய்வு முகமை
Translate »