நிஜங்கள் முக்கிய செய்திகள்

மாணவனை மரணத்திற்கு தள்ளிய Ai

  • September 24, 2025
  • 0 Comments

​நவீன தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியில், உலகமே மாறிவிட்டதாக நாம் பெருமை கொள்கிறோம். ஆனால், இந்த முன்னேற்றம் அநேக மனிதர்களைத் தனிமைப்படுத்தியிருக்கிறது; குடும்ப உறவுகளைப் பிளவுபடுத்தியிருக்கிறது. இன்று பலர், சமூக வலைத்தளங்களிலும், இணையத்திலும் பிணைந்திருந்தாலும், நிஜ வாழ்வில் தனித்து வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில்தான் ஆடம் ரெயின் என்ற 16 வயதுச் சிறுவனின் சோகமான கதை, நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கி, சமூகத்தின் ஒரு இருண்ட பக்கத்தை நமக்குக் காண்பித்திருக்கிறது. ​ஆடம் ரெயின், தனிமையிலும், சோகத்திலும் மூழ்கியிருந்தான். அவனது பெற்றோர்கள், […]

Translate »