*சாமானிய மக்களை ஏமாற்றும் அரசியல் சூழ்ச்சிகள்*
*அரசியல் நாகரிகம் என்பது மருந்துக்கும் இல்லாத ஒரு சூழலில்,* நடிகர் விஜய்யை “பாஜகவின் கைக்கூலி” என்று முத்திரை குத்துவது அப்பட்டமான அநீதி மற்றும் அரசியல் சூழ்ச்சி. விஜய் உண்மையில் யாருடைய நிழலாகவும் இருக்க விரும்பவில்லை என்பதற்கு மிகப்பெரிய சான்று, அவர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேரக் காட்டிய அதீத விருப்பம். உண்மையைச் சொல்லப்போனால், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்காகவே விஜய் பல நாட்கள் காத்திருந்தார்; வேட்பாளர் பட்டியலைத் தயாரிப்பதில் அவருக்கு ஏற்பட்ட சிக்கல்களுக்குக் காரணமே இந்த காங்கிரஸ் […]




