செய்திகள்

ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை கடும் சரிவு – சீர் செய்ய வழிகள்

இந்தியா உட்பட உலக அளவில் கடந்த சில ஆண்டுகளாக ஆண்களின் விந்தணு எண்ணிக்கையில் கடுமையான சரிவு ஏற்பட்டு வருவதாக சர்வதேச ஆய்வு முடிவில் அதிர்ச்சித் தகவல் .
இதற்கு தீர்வு காணாவிட்டால், மனித குலத்திற்கு ஆபத்தாகும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆண்களின் விந்தணு எண்ணிகளக மற்றும் அதன் செறிவு தொடர்பான சர்வதேச ஆய்வு முடிவு. ஜாரியுமன் ரீபு ரொடெக்ஷன் அப்டேடஎனும் மருத்துவ இதழில் வெளியானது இந்த ஆய்வு 53 நாடுகளில், 57,000 ஆண்களிடம் நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலின் ஹீப்ரூ பல்க லைக்கழகத்தின் ஹடாசா பிரான் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெலத் பேராசிரியர் ஹகாய் லெவின் தலைமையில் நடந்த இந்த ஆய்வில் டென்மார்க், பிரேசில் ஸ்பெயின், அமெ ரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வை நடத்தி உள்ளனர். இவர்கள் முதல் முறை

மனித குலத்திற்கே ஆபத்து

தென் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்ரிக்கா வில் உள்ள ஆண்களின் விந்தணுக்களை மதிப்பாய்வு செய்துள்ளனர்.

இதில், இந்தியா உட்பட உலகம் முழுவதும் ஆண்களின் விந்தணுக்களின் எண் ணிக்கையும், விந்தணுக்க வின் செறிவும் மிகப்பெரிய சரிவை கண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் விந்தணுக களின் எண்ணிக்கையில் 50 சதவீதம் குறைத்துள்ளது. குறிப்பாக கடந்த 30 ஆண் டுகளில் சரிவு எண்ணிக்கை இரண்டு மடங்காக இருந்
துள்ளது அதாவது. 1973 முதல் 2018ம் ஆண்டு வரை விந்த
ணுக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதுவே 2000ம் ஆண்டுக்குப் பின் ஆண்டிற்கு 2.6 சதவீதத்திற் கும் அதிகமான வீழ்ச்சியை கண்டுள்ளது. பேராசிரியர் லெவின், தொற்றுநோயைப் போல உலகம் முழுவதும் விந்தணு எண்ணிக்கை பரவியிருப்பதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
மாறுபட்ட வாழ்க்கை ரசாயனங்கள் ஆகியவையும் விந்தணு குறைவிற்கு காரணமாகும் என கூறப் பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், குழந்தை பிறப்புகள் குறைந்து, மனித குலத்திற்கே ஆபத்து ஏற்படும்மன் எச்சரித்துள்ள ஆய்வாளர்.

விந்தணுக்களின் எண் ணிக்கை குறைந்தால் தாம் பத்திய வாழ்க்கை சிறப்பாக இருந்தாலும் கூட கரு உரு வாவதில் சிக்கல் உண்டாகும்

விந்தணுக்கள் குறைவது. குழந்தை பிறப்பை பாதிப்பது மட்டுமின்றி, ஆண்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் புற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கும். நாள் பட்ட நோய் மற்றும் ஆயுட்காலம் குறைவதற்கும் வழிவகுக்கும். எனவே விந்தணுக்களை, அதிகரிப்கான உணவு களை ஆண்கள் அவசியம் உட்கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் அறியுறுத்த கின்றனர்.
ஜங்க் ஃபுட், மிகுந்த மிட்டாய், சாக்லேட், கார்பனேட்டட் பானங்கள்.
தினமும் மது/புகை
டைட்டான ஜீன்ஸ்,
லேப்டாப்பை மடிக்காலில் வைப்பது (வெப்பம் அதிகரிக்கிறது)
தூக்கமின்மை (6 மணி நேரத்திற்கு குறைவான தூக்கம்)
மண்டையோட்ட மன அழுத்தம்
தொலைபேசி/இலத்திரனியல் சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துவது.
முருங்கைக்கீரை,
பாதாம், வேர்க்கடலை, வால்நட் ஸிங்க், ஓமேகா 3
சிறுதானியங்கள் (சாமை, கேழ்வரகு, நவரை) ஹார்மோன் சமநிலைப் பாதுகாக்கும்
பழங்கள் – கொய்யா, மாதுளை, திராட்சை ஆன்டி-ஆக்ஸிடன்ட் – விந்தணு உயிர்மை மேம்பாடு
வேர் வகைகள் – சித்ரமூலா, கஸ்தூரி மஞ்சள் ஹார்மோன்களுக்குத் தூண்டுகோல் வழங்கும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு முட்டை, ஒரு பாதாம், ஒரு மாதுளை பழம் – இது ஒரு சிறிய பழக்கமாகவே விந்தணு அடர்த்தியை மேம்படுத்த உதவும்.
சூழல் (Environment)
குளிர்ந்த சூழலில் இருப்பது நல்லது. விந்தணுக்கள் வெப்பத்திற்கு மிக சென்சிட்டிவ்.
உடை: சுருங்கிய உடைகள் தவிர்க்க வேண்டும். (அதாவது tight underwear/jeans தவிர்க்க வேண்டும்).
மோபைல் சாதனங்கள் கையில் வைத்திருப்பது நலம். அதனை மடிக்காலில் வைக்காதீர்கள்.
தினசரி 7–8 மணி நேர தூக்கம் அவசியம்.
அழுத்தம் குறைக்க யோகம்/தியானம் பயிற்சி தேவை.
உதாரணம்: தினமும் 10 நிமிடம் “பிராணாயாமா” மூச்சுப் பயிற்சி – இதுவே ஹார்மோன் சீரமைப்பிற்கு தொடக்கமாகிறது.
வாரத்திற்கு 4 நாள், ஒவ்வொரு நாளும் 30 நிமிட நடை, வாக்கிங், சைக்கிள் போன்றவற்றால் ரத்த ஓட்டம் தூண்டப்படுகிறது.

உடல் இயக்கம் விந்தணு உற்பத்தியை ஊக்குவிக்கிறது.
பெரிய அளவில் மருந்துகள் (அலோபதி) எடுத்துக் கொள்வதை தவிர்க்குங்கள் – குறிப்பாக ஆஸிடிட்டி மருந்துகள், ஸ்டிராயிடுகள், ஹார்மோன்கள்.
பிளாஸ்டிக் தொப்பிகள்/உபயோகங்கள் – பிளாஸ்டிக் வழியாக ஹார்மோன் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
விந்தணு எண்ணிக்கை என்பது ஒரே நாளில் அதிகரிக்க முடியாது. ஆனால் மன அமைதி, இயற்கை உணவு, தூக்கம், உடற்பயிற்சி, வெப்பக் கட்டுப்பாடு ஆகியவற்றைப் பற்றிய நல்ல பழக்கங்கள் வழியாக 60-90 நாட்களில் நம்மை மீண்டும் சீர்படுத்தலாம்.
முக்கியமாக:
ஒரு மரபணுவை உருவாக்குவது பிரபஞ்சம் தந்த பரிசு. அதற்கேற்ப வாழ்வையும் சீரமைப்பதும் நம் கடமை.

6

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்திகள்

ராஜ்யசபா தேர்தல் மற்றும் கூட்டணி

தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாமக மற்றும் தேமுதிக ஆகிய
செய்திகள்

சிஆர்பிஎஃப் உதவி ஆய்வாளர் கைது

பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்ததுடன் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை அளித்ததாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) உதவி ஆய்வாளரை தேசிய புலனாய்வு முகமை
Translate »