தஞ்சை மறைமாவட்ட ஆயர் மற்றும் குருக்களின் புதிய முயற்சி
தஞ்சை மறைமாவட்டம் ஆயர் சகாயராஜ் மற்றும் குருக்களின் சீரிய முயற்சியில்ஏழை எளிய மாணவ போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு பணியில் செல்ல வேண்டும் என்ற நோக்கோடு துவங்கப்பட்டது. AMACE-AROCKIA MADHA IAS ACADEMY FOR COMPETITIVE EXAMS (ஆரோக்கிய மாதா IAS அகாடமி) தஞ்சை ஆயர் மேதகு T. சாகாயராஜ் DD அவர்கள் அகாடமியை புனிதம் செய்து தொடங்கி வைத்தார்கள். உயர்திரு. சகாயம் ஐஏஎஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அகாடமி கட்டிடத்தை திறந்து […]













