நிஜங்கள்
ஆகாயத்தில் தொலைந்த கடவுள் – மீண்டும் மண்ணுக்கு
மனிதன் தன் அறிவின் ஆரம்பக் காலத்தில் கடவுளை வானத்தில் தேடவில்லை. மாறாக, பூமியின் ஒவ்வொரு மூலையிலும், மரங்களில், ஆறுகளில், மலை முகட்டுகளில் தன்னை உணர்த்தும் சக்தியைத் தான்...













