மாற்றம் வேண்டாம்; ஏமாற்றம் நிலைக்கட்டும்?
மாற்றம்… இந்த வார்த்தை சிலருக்கு அச்சத்தையும், சிலருக்கு ஆர்வத்தையும் தருகிறது. ஏன் மாற்றம் வேண்டும்? எதற்கு மாற்றம் வேண்டும்? யார் மாற வேண்டும்? இந்தக் கேள்விகள் சிலர் மனதிலும் ஓடிக்கொண்டே இருக்கின்றன. அறிவாளிகள் சொல்வார்கள், “இங்கு எல்லாம் நன்றாகத்தான் உள்ளது, மாற்றம் தேவையில்லை” காலம் காலமாக ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பிற்குள் தங்களை நிலைநிறுத்திக் கொண்டவர்களுக்கு மாற்றம் என்பது எப்போதுமே ஒரு அச்சுறுத்தலாக, கசப்பாகவே தெரிகிறது. “எல்லாம் ஒழுங்காகத்தான் இருக்கிறது” என்று அவர்கள் சொல்லும் அந்த ‘ஒழுங்கு’, உண்மையில் […]




