நிஜங்கள்

இயற்கை சுழற்சியும் பிரபஞ்ச நீதியும்.

  • June 21, 2026
  • 0 Comments

ஆனந்த் – இன் மீடியா WISDOM NEWS மலைகளின் நீதி குரல் …  ஒரு நாட்டுடைய வளர்ச்சி அதனுடைய வளங்களாகும் தான் தீர்மானிக்கப்படுகிறது. நாம் யார் என்ற அடையாளமே நாம் வாழ்கின்ற இந்தச் சூழலையும், நம்மைச் சுற்றியுள்ள இயற்கை வளங்களையும் பொறுத்துத்தான் தீர்மானிக்கப்படுகிறது.  “நான் ஒரு தமிழன்” என்று கம்பீரமாகச் சொல்லிக் கொள்ளும் ஒருவனின் அறிவு, சிந்தனை, செயல்பாடு, ஆளுமை அனைத்தும் அவன் வாழும் நிலத்தின் வளங்களைச் சார்ந்துதான் கட்டமைக்கப்படுகிறது.  நம் முன்னோர்கள் வகுத்த ஐந்திணைகளில் முதன்மையான ‘குறிஞ்சி’ […]

Translate »