Couple Friendly
Couple Friendly Movieசென்னையில் வேலை தேடி அலையும் ஒரு நடுத்தர வர்க்க இளைஞனின் எதார்த்தமான போராட்டத்துடன் தொடங்குகிறது இந்த “கப்புள் பிரண்ட்லி”. இன்ஜினியரிங் முடித்துவிட்டு இன்டீரியர் டிசைனராக சாதிக்கத் துடிக்கும் நாயகன், தன் வாழ்வாதாரத்திற்காகப் பகுதி நேரமாக பைக் ஓட்டுகிறான். ஒரு பயணத்தின் போது அறிமுகமாகும் நாயகி, ஐடி துறையில் வேலை தேடுபவர். தற்செயலாகத் தொடங்கும் இவர்களது அறிமுகம், நாயகிக்குத் தங்குவதற்கு இடம் கிடைக்காத ஒரு இக்கட்டான சூழலில், இருவரும் ஒரே அறையைப் பகிர்ந்து கொள்ளும் நிலைக்குத் […]




