செய்திகள்

SSC, BANKING and RAILWAY போட்டித் தேர்வுகளுக்கான Online Course-உடனே விண்ணப்பிக்கவும்

Online Application:

https://forms.gle/sptyh2DpPE2M4P4BA

அன்பார்ந்த கல்லூரி மாணவர்களே, மாணவிகளே!
இந்த ஆண்டு நீங்கள் undergraduate (UG) முடித்தவர்களா? கடந்த ஆண்டுகளில் (UG) முடித்துவிட்டு, என்ன பன்னுவது, எந்த படிப்பை மேற்கொண்டால் வேலை கிடைக்கும்? என்று முடிவெடுக்க முடியாமல் இருக்கிறீர்களா? இந்த சேர்க்கைக்கான அழைப்பு உங்களுக்கானது ( This admission invitation is for you).
நீங்கள் இந்த SSC, BANKING, RAILWAY தேர்வுகளுக்கான Online Course இல் இணைந்தால், 99% விழுக்காடு உங்களுக்கான வேலை வாய்ப்பிற்கு உத்தரவாதமளிக்கிறோம்.
AMACE IAS ACADEMY “THANI ORUVAN !” குழுவுடன் இணைந்து இப் பயிற்சியை (Coaching) உங்களுக்கு வழங்கி, உங்களை வேலையில் அமர்த்துகிறோம்.
உடனே ரூ 200 கட்டி பதிவு (register) செய்யவும். முதல் 100 பேருடன் முதல் குழுவுக்கான வகுப்புகள் வரும் ஜூன் 20 ஆம் தேதி (Online) தொடங்கும்.

     தஞ்சை டோமி

அகாடமி போட்டித் தேர்வு நிரல் இயக்குனர் (Program Director)
(Cell: 9884874449).

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »