செய்திகள்

23வது மாவட்ட சந்திப்பு – புதுக்கோட்டைதமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம்தமிழ்நாடு அரசு

மாநிலத்தின் சிறுபான்மையினர் சமூகத்தின் உரிமைகள் பாதுகாக்கும் நோக்கில் செயல்படும் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் 23வது மாவட்ட சந்திப்பு நடைபெற உள்ளது.
23வது மாவட்ட சந்திப்பு புதுக்கோட்டை

20 ஜூன் 2025 வெள்ளிக்கிழமை

நேரம்: காலை 10:30 மணி

இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
புதுக்கோட்டை.

தொடர்பு:
minoritiescommission2023@gmail.com
செயலாளர்: 7708939222
TN_State_Minorities_Commission (Instagram/Facebook)

6

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்திகள்

ராஜ்யசபா தேர்தல் மற்றும் கூட்டணி

தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாமக மற்றும் தேமுதிக ஆகிய
செய்திகள்

சிஆர்பிஎஃப் உதவி ஆய்வாளர் கைது

பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்ததுடன் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை அளித்ததாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) உதவி ஆய்வாளரை தேசிய புலனாய்வு முகமை
Translate »