மதங்கள் சொல்லும் 53 – எங்களுக்குள் ஒளிந்திருக்கும் எண்ணியல் ரகசியம்
ஒரு பாட்டி, தினமும் காலை நேரத்தில், வீட்டின் ஒரு மூலையில் அமைதியாக அமர்ந்து, கண்களை மூடி ஒரே வார்த்தையை மீண்டும் மீண்டும் சொல்வாள்.அந்தச் சின்ன சின்ன வார்த்தைகள் ஒரு கணக்கில் அமைந்திருந்தன – 53 முறை.ஒருநாள் அவளது பேரன் கேட்டான்:“பாட்டி, ஏன் 53 தடவைக் கெ சொல்றீங்க? ஏன் 50 இல்ல?”பாட்டி சிரித்தாள். “மனசு ஒழுங்கா வரணும் தானே பா… அதுக்குதான் இந்த எண்ணம்.” அந்த பாட்டியின் பதிலில் தான் ஒரு பெரும் ஆன்மீக ரகசியம் உள்ளது […]













