காவேரி அரசியல் நாடகமும் வறட்சியாகும் தமிழகமும்…
Wisdom News – Anand தேர்தல் நெருங்கும் போதெல்லாம், அல்லது அல்லது வறட்சி காலம் வரும் போதும் மட்டுமே வழக்கம்போல ஒரு பழைய அரசியல் நாடகம் அரங்கேறுகிறது: காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கிறது கர்நாடக அரசு; விவசாயம் அதளபாதாளத்திற்குச் செல்கிறது” என்ற கோஷம் ஓங்கி ஒலிக்கிறது. கடந்த 40 ஆண்டுகளாக தமிழக மக்கள் இந்த அரசியலையே பார்த்துச் சலித்துவிட்டனர். ஆனால், இனியும் இந்த ஏமாற்று வித்தைகளுக்கு தமிழக மக்கள் ஏமாறத் தயாராக இல்லை. கர்நாடகத்தில் கையேந்தி நிற்கும் […]



