நிழல் to நிஜம்

கடவுளின் அவதார காலம்?

  • September 13, 2026
  • 0 Comments

ANAND WISDOM NEWS ஒரு ஊர். பரந்து விரிந்த நிலப்பரப்பு, விண்ணைத் தொடும் மலைகள், அடர்ந்த காடுகள், கொழிக்கும் செடி கொடிகள் என அளப்பரிய இயற்கைச் செல்வமும் செழிப்பும் கொட்டிக்கிடந்த ஒப்பற்ற பூமி அது. அங்கே பல்வேறு துறை சார்ந்த மனிதர்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள். மத ரீதியான சிந்தனை உடையவர்கள், ஆன்மீகவாதிகள், ஜோதிடக் கலை தெரிந்தவர்கள், வானியலைக் கணிக்கும் திறன் படைத்தவர்கள் எனப் பலதரப்பட்ட அறிஞர்களும் சாமானியர்களும் அந்த மண்ணில் அங்கம் வகித்தார்கள். ஆனால், அந்த […]

Translate »