உங்கள் வாழ்க்கையை மாற்றும் சக்தி வாய்ந்த சாவி 7 ஹெர்மட்டிக் கோட்பாடு
நாம் வாழும் வாழ்க்கையில் எண்ணற்ற சூழ்நிலைகள் இருந்து வருகின்றன.பணம் உள்ளவனும் துன்பத்தில் தான் வாழ்கிறான்; பணம் இல்லாதவனும் துன்பத்தில் தான் தவிக்கிறான். உண்மையில், வாழ்க்கையில் நாம் தொலைத்து விட்ட மிகப் பெரிய செல்வம்—எப்படி வாழ வேண்டும் என்ற கோட்பாடு மற்றும் தத்துவம் தான். அந்தக் கோட்பாடுகளை இழந்த மனிதன், இன்று ஒரு கிணற்றுத் தவளை போல சுருங்கிய வாழ்க்கையிலேயே சிக்கித் தவிக்கிறான். இந்தச் சிக்கலிலிருந்து மீள வேண்டும் என்றால், முன்னோர்கள், ஞானிகள் காட்டிய வழிகளை நினைவுகூர வேண்டும். […]




