22வது மாவட்ட சந்திப்பு – திருச்சி தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம்தமிழ்நாடு அரசு
மாநிலத்தின் சிறுபான்மையினர் சமூகத்தின் உரிமைகள் பாதுகாக்கும் நோக்கில் செயல்படும் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் 22வது மாவட்ட சந்திப்பு நடைபெற உள்ளது. 22வது மாவட்ட சந்திப்பு திருச்சி 19 ஜூன் 2025 வியாழக்கிழமைநேரம்: காலை 10:30 மணி இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருச்சி. தொடர்பு:minoritiescommission2023@gmail.comசெயலாளர்: 7708939222TN_State_Minorities_Commission (Instagram/Facebook)











