சொல் நயம்
ஒரு வெற்றியாளராக இருப்பதற்கு, நீங்கள் எதிர்கொள்ளும் தடைகளை வெற்றிக் கொள்வதற்கு நீங்கள் கற்பனைத் திறன்மிக்க வழிகளைக் கண்டறிய வேண்டும். நீங்கள் படைப்புத் திறனை கொண்டு இருக்க வேண்டும். லெஸ் பிரவுண் கதை ஒன்றை சொல்வது உண்டு. எப்போதுமே பரபரப்பாக இயங்கும் அதிகாரி ஒருவர், கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக வேகமாக சென்று கொண்டு இருந்தார். அவர் அலுவலகத்தை விட்டு புறப்படும்போது, ஷூ பாலிஷ் போடும் ஒருவர் அவலர் அணுகி, “உங்கள் காலணிகள் அழுக்காக இருக்கின்றன. நான் சுத்தம் […]












