A Tamil news magazineOur story
Wisdom Newsஅறிவின் வழி · உண்மையின் மொழி
Explore Wisdom News

Find your perspective.

About Wisdom NewsContact the newsroom
The archive

What are you curious about?

Search in Tamil or English.

Browse a section
Your reading list

A little reading, for later.

Saved in this browser, ready when you are.

செய்திகள் 1 நிமிட வாசிப்பு

சமத்துவமும் சமூக நீதியும் – கிறித்தவச் சிந்தனையாளர்கள் ஆலோசனை

சமத்துவ கிறித்தவ சிந்தனையாளர் கூட்டம் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது04.11.2026 புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு ஆயர் இல்லத்தில் சமத்துவ கிறித்தவ சிந்தனையாளர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அருட்பணி. சில்வெஸ்டர் தலைமை தாங்…

NEW_DESK
சமத்துவமும் சமூக நீதியும் – கிறித்தவச் சிந்தனையாளர்கள் ஆலோசனை முழுப் படம்

John P Rayan I Social Activist I Wisdom news

சமத்துவ கிறித்தவ சிந்தனையாளர் கூட்டம் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது

04.11.2026 புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு ஆயர் இல்லத்தில் சமத்துவ கிறித்தவ சிந்தனையாளர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அருட்பணி. சில்வெஸ்டர் தலைமை தாங்கினார். திரு. ஜான் பி. ராயர் முன்னிலை வகித்தார்.

மறைமாவட்ட உரிமை வாழ்வுப் பணிக்குழுச் செயலர் அ. யூஜின் வரவேற்புரை வழங்கினார். மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு. ஜார்ஜ் ராஜேந்திரன் கூட்டத்தின் நோக்கவுரையாற்றினார். ஆசிரியர் திரு. நெய்தல் அன்டோ கருத்துரை வழங்கினார்.

தொடர்ந்து மேய்ப்புப் பணிப்பேரவைச் செயலர் திரு. பாக்யராஜ், திரு. பிராங்க்ளின், திரு. ராஜ்குமார் மற்றும் திருமதி. லீமா ஆகியோர் சமத்துவம் மற்றும் கிறித்தவ சிந்தனைகள் குறித்த தங்களது கருத்துகளையும் பார்வைகளையும் பகிர்ந்து கொண்டனர்.

இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை களப்பணியாளர்கள் திரு. பாஸ்கர் மற்றும் திருமதி. செல்வி ஜெயசீலன் ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர். கூட்டம் கருத்துப் பரிமாற்றத்திற்கும் சமத்துவச் சிந்தனைகளை முன்னெடுப்பதற்கும் பயனுள்ள தளமாக அமைந்தது.

புதுப்பிக்கப்பட்டது

பின்னர் வாசிக்கச் சேமிக்கவும்.

விரும்பிய கட்டுரைகளை உங்கள் வாசிப்புப் பட்டியலில் வைத்திருங்கள்.

இந்தப் பிரிவில் மேலும்
செய்திகள்

*தமிழ்நாட்டில் பொதுத்துறை நலவாழ்வுச் சேவை பராமரிப்பை வலுப்படுத்தவும், தனியார் நலவாழ்வுச் சேவைகளை ஒழுங்குபடுத்தவும், வலியுறுத்தல்*

*Two-day State Level Skill Development Workshop held at Tiruchirappalli Leyte Commission on 13–14 Novemb…

5 நிமிட வாசிப்பு
செய்திகள்

தாத்தா சொத்தில் தந்தைக்கு கிடைக்கும் பங்கை கேட்க பேரனுக்கு உரிமை இல்லை: உச்சநீதிமன்றம்

தாத்தாவின் சொத்தைப் பாகப் பிரிவினை செய்யும்போது தந்தைக்குக் கிடைக்கும் சொத்தில் பங்கு கேட்க பேரனுக்கு உர…

1 நிமிட வாசிப்பு