A Tamil news magazineOur story
Wisdom Newsஅறிவின் வழி · உண்மையின் மொழி
Explore Wisdom News

Find your perspective.

About Wisdom NewsContact the newsroom
The archive

What are you curious about?

Search in Tamil or English.

Browse a section
Your reading list

A little reading, for later.

Saved in this browser, ready when you are.

செய்திகள் 1 நிமிட வாசிப்பு

அமித் ஷா வருகை தமிழக அரசியலில் பரபரப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரைக்கு வந்து பாஜக கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது, “முருகனின் திருப்பரங்குன்றம் மலையை திமுக அரசு சிக்கந்தர் மலை என சொல்கிறது. பிரிவினைவாதத்தை தூண்டுவதிலேயே திமுக அரசு முனைப்பாக இருக்கிறது” என்று விமர்சித்தார். இதற்கு திமுக தரப்பிலிருந்தும்,…

Wisdom News
அமித் ஷா வருகை தமிழக அரசியலில் பரபரப்பு முழுப் படம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரைக்கு வந்து பாஜக கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது, “முருகனின் திருப்பரங்குன்றம் மலையை திமுக அரசு சிக்கந்தர் மலை என சொல்கிறது. பிரிவினைவாதத்தை தூண்டுவதிலேயே திமுக அரசு முனைப்பாக இருக்கிறது” என்று விமர்சித்தார். இதற்கு திமுக தரப்பிலிருந்தும், குறிப்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் அவர்களிடமிருந்தும் கடும் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை மூவாயிரம் ஆண்டு பழமையான தமிழ் சொல் என்றும், சனாதனத்தின் சதியாகவே தமிழ் வரலாற்றை ஆயிரம் ஆண்டுக்குள் சுருக்குவதாக சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

புதுப்பிக்கப்பட்டது

பின்னர் வாசிக்கச் சேமிக்கவும்.

விரும்பிய கட்டுரைகளை உங்கள் வாசிப்புப் பட்டியலில் வைத்திருங்கள்.

இந்தப் பிரிவில் மேலும்
செய்திகள்

புதுவை தமிழ் சங்கத்தில் மூன்று நூல்கள் வெளியீடு.

புதுவை தமிழ் சங்கத்தில் மூன்று நூல்கள் வெளியீடு; அமைச்சர் ராஜவேலு வெளியிட்டார். புதுவைத் தமிழ்ச் சங்கத்த…

1 நிமிட வாசிப்பு