A Tamil news magazineOur story
Wisdom Newsஅறிவின் வழி · உண்மையின் மொழி
Explore Wisdom News

Find your perspective.

About Wisdom NewsContact the newsroom
The archive

What are you curious about?

Search in Tamil or English.

Browse a section
Your reading list

A little reading, for later.

Saved in this browser, ready when you are.

செய்திகள் 1 நிமிட வாசிப்பு

சென்னையில் வெளிநாட்டவர் இது என்ன ரோடா என்று விமர்சனம்

சமீபத்தில் சென்னையில் ஒரு வெளிநாட்டு நபர், நகரில் உள்ள சாலையின் மோசமான நிலையை வீடியோவாக பதிவு செய்து “இது என்ன ரோடா?” என்று கேள்வி எழுப்பினார். அந்த வீடியோவில், சாலையில் பெரிய குழிகள், சரியான பராமரிப்பு இல்லாமை போன்ற குறைகளை அவர் நேரடியாக சுட்டிக்காட்டினார். இந்த வீடியோ சமூக வலை…

Wisdom News
சென்னையில் வெளிநாட்டவர் இது என்ன ரோடா என்று விமர்சனம் முழுப் படம்

சமீபத்தில் சென்னையில் ஒரு வெளிநாட்டு நபர், நகரில் உள்ள சாலையின் மோசமான நிலையை வீடியோவாக பதிவு செய்து “இது என்ன ரோடா?” என்று கேள்வி எழுப்பினார். அந்த வீடியோவில், சாலையில் பெரிய குழிகள், சரியான பராமரிப்பு இல்லாமை போன்ற குறைகளை அவர் நேரடியாக சுட்டிக்காட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பொதுமக்கள் மற்றும் நிர்வாகத்தின் கவனத்தை பெற்றது.

சென்னை மாநகராட்சியின் குறைபாடுகள் குறித்து பொதுவாகவே விமர்சனங்கள் எழுந்துள்ளன. முக்கியமாக,

  • சாலைகள் முறையாக பராமரிக்கப்படவில்லை,
  • அடிக்கடி குழிகள் உருவாகின்றன,
  • சாலை பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுகிறது என்ற குறைகள் தொடர்ந்து எழுகின்றன

இந்த வெளிநாட்டு நபரின் பதிவு, மாநகராட்சியின் செயல்திறன் குறைபாட்டை வெளிப்படையாக எடுத்துக்காட்டும் வகையில் பரவியுள்ளது.

புதுப்பிக்கப்பட்டது

பின்னர் வாசிக்கச் சேமிக்கவும்.

விரும்பிய கட்டுரைகளை உங்கள் வாசிப்புப் பட்டியலில் வைத்திருங்கள்.

இந்தப் பிரிவில் மேலும்
செய்திகள்

புதுவை தமிழ் சங்கத்தில் மூன்று நூல்கள் வெளியீடு.

புதுவை தமிழ் சங்கத்தில் மூன்று நூல்கள் வெளியீடு; அமைச்சர் ராஜவேலு வெளியிட்டார். புதுவைத் தமிழ்ச் சங்கத்த…

1 நிமிட வாசிப்பு