செய்திகள்
தாத்தா சொத்தில் தந்தைக்கு கிடைக்கும் பங்கை கேட்க பேரனுக்கு உரிமை இல்லை: உச்சநீதிமன்றம்
தாத்தாவின் சொத்தைப் பாகப் பிரிவினை செய்யும்போது தந்தைக்குக் கிடைக்கும் சொத்தில் பங்கு கேட்க பேரனுக்கு உரிமையில்லை என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.தமிழகத்தைச் சோ்ந்த ராமகி…
