A Tamil news magazineOur story
Wisdom Newsஅறிவின் வழி · உண்மையின் மொழி
Explore Wisdom News

Find your perspective.

About Wisdom NewsContact the newsroom
The archive

What are you curious about?

Search in Tamil or English.

Browse a section
Your reading list

A little reading, for later.

Saved in this browser, ready when you are.

செய்திகள் 1 நிமிட வாசிப்பு

பரந்தூர் விமான நிலையம்: அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்

பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தில் அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை ✈ அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில்துறை அதிகாரிகள், டிட்கோ அதிகாரிகள் பங்கேற்பு. ✈ சென்னையின் 2வது விமான நிலையம், காஞ்சிபுரம் பரந்தூரில் 20 கிராமங்களை உள்ளடக்கி …

Wisdom News
பரந்தூர் விமான நிலையம்: அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் முழுப் படம்

பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தில் அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

✈ அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில்துறை அதிகாரிகள், டிட்கோ அதிகாரிகள் பங்கேற்பு.

✈ சென்னையின் 2வது விமான நிலையம், காஞ்சிபுரம் பரந்தூரில் 20 கிராமங்களை உள்ளடக்கி 5,000 ஏக்கரில் அமைகிறது.

✈ தற்போது நிலத்தை கையகப்படுத்தும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது.

புதுப்பிக்கப்பட்டது

பின்னர் வாசிக்கச் சேமிக்கவும்.

விரும்பிய கட்டுரைகளை உங்கள் வாசிப்புப் பட்டியலில் வைத்திருங்கள்.

இந்தப் பிரிவில் மேலும்
செய்திகள்

புதுவை தமிழ் சங்கத்தில் மூன்று நூல்கள் வெளியீடு.

புதுவை தமிழ் சங்கத்தில் மூன்று நூல்கள் வெளியீடு; அமைச்சர் ராஜவேலு வெளியிட்டார். புதுவைத் தமிழ்ச் சங்கத்த…

1 நிமிட வாசிப்பு