A Tamil news magazineOur story
Wisdom Newsஅறிவின் வழி · உண்மையின் மொழி
Explore Wisdom News

Find your perspective.

About Wisdom NewsContact the newsroom
The archive

What are you curious about?

Search in Tamil or English.

Browse a section
Your reading list

A little reading, for later.

Saved in this browser, ready when you are.

செய்திகள் 1 நிமிட வாசிப்பு

வீடு இடிந்து விழுந்ததில் காயமடைந்த தம்பதியினரை நேரில் சந்தித்து, மருத்துவ,பொருளுதவியையும் வழங்கினார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்.

திருச்சி கல்லுக்குழி பகுதியில் வசிக்கும் ஷியாம் மற்றும் தீபிகா தம்பதியினர், இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையின் காரணமாக, தாங்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது வீடு இடிந்து விழுந்துபலத்த காயங்களுக்கு உள்ளாகினர்.இதில…

News Desk
மாணவனை மரணத்திற்கு தள்ளிய Ai
திருச்சி கல்லுக்குழி பகுதியில் வசிக்கும் ஷியாம் மற்றும் தீபிகா தம்பதியினர், இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையின் காரணமாக, தாங்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது வீடு இடிந்து விழுந்துபலத்த காயங்களுக்கு உள்ளாகினர்.இதில் ஷியாமும் அவரது மகளும் காயமடைந்தனர்.  இதனைத் தொடர்ந்து, அவர்கள் அமைச்சரிடம் உதவி கோரினர். அக்டோபர் 28, 2026 அன்று, இந்து சமய அறநிலையத்துறையை அமைச்சர் ரமேஷ் நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், தேவையான மருத்துவ, பொருளுதவிகளையும் மற்றும் தற்காலிகமாக தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

புதுப்பிக்கப்பட்டது

பின்னர் வாசிக்கச் சேமிக்கவும்.

விரும்பிய கட்டுரைகளை உங்கள் வாசிப்புப் பட்டியலில் வைத்திருங்கள்.

இந்தப் பிரிவில் மேலும்
செய்திகள்

புதுவை தமிழ் சங்கத்தில் மூன்று நூல்கள் வெளியீடு.

புதுவை தமிழ் சங்கத்தில் மூன்று நூல்கள் வெளியீடு; அமைச்சர் ராஜவேலு வெளியிட்டார். புதுவைத் தமிழ்ச் சங்கத்த…

1 நிமிட வாசிப்பு