பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறிய நிலையில், தைலாபுரம் தோட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அன்புமணி ராமதாஸ் சோழிங்கநல்லூரில் உள்ள மண்டபத்தில் இன்று பா.ம.க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
செய்திகள்
1 நிமிட வாசிப்பு
பாமகவில் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையே மோதல்
பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறிய நிலையில், தைலாபுரம் தோட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அன்புமணி ராமதாஸ் சோழிங்கநல்லூரில் உள்ள மண்டபத்தில் இன்று பா.ம.க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
முழுப் படம்
புதுப்பிக்கப்பட்டது
பின்னர் வாசிக்கச் சேமிக்கவும்.
விரும்பிய கட்டுரைகளை உங்கள் வாசிப்புப் பட்டியலில் வைத்திருங்கள்.



