செய்திகள்

பள்ளிகள் மீண்டும் திறப்பு🏫

தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி மீண்டும் திறக்கப்படவுள்ளன. மாணவர்களின் பயண வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் 2,510 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »