செய்திகள் பாமக இளைஞர் அணி தலைவர் ராஜினாமா June 1, 2025 ராமதாஸ் – அன்புமணி இடையே மனக்கசப்பு அதிகரித்த நிலையில், பாமக இளைஞர் அணி தலைவர் பதவியில் இருந்து முகுந்தன் விலகுவதாக அறிவித்துள்ளார்.