செய்திகள்

பள்ளிக் கல்வித்துறையின் புதிய நாள்காட்டி

கல்வியாண்டுக்கான நாள்காட்டியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த நாள்காட்டியில் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த வேலை நாட்கள் 210 ஆக இருக்கும்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »