இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பதற்றம் நீடித்து வருகிறது. ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ஈரான் மீது வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் எரிவாயு கிடங்குகளையும், அணுசக்தி தளங்களையும் இஸ்ரேல் தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிரம்பை தனது முதல் எதிரியாக ஈரான் கருதுவதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் – ஈரான் மோதல்
