முக்கிய செய்திகள்

பாரபட்சமில்லா பக்தி திருச்சி ஐயப்பன் கோவில் மக்கள் முன்மாதிரி

திருச்சி ஐயப்பன் திருக்கோவில் துவங்கிய காலம் முதல் இன்றுவரை ஏழை பணக்காரன் உயர்பதவி வகிப்பவர் என சிறப்பு வழி படி தரிசனம் போன்ற பாரபட்சம் இல்லாமல் பல்லாயிரம் பக்தர்கள் வரும்போதும் ஒரு நைல் வரிசை தரிசனம் தான்.ஆங்காங்கே பெரிய பெரிய எவர்சில்வர் உண்டியல் வைத்து வசூல் இல்லை.அன்னதான நன்கொடைகள் திட்டம் என்ற பெயரில் வசூல் இல்லை.முறையான வழிகாட்டலும் இறைபக்தி உள்ள சேவை குணம் கொண்ட ஆண்கள் பெண்கள் சிறப்பாக நடத்தி வருகின்றனர். ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி இரத்ததான முகாம் நடத்தி ஜி.எச் ல் இருந்து வந்து முகாம்.குறைவான கட்டணத்தில் ஆன்மீக அன்பர்களுக்கு தரமான வழிகாட்டுதலுடன் சுற்றுலா யாத்திரை. நாள்தோறும் கோ மாதா பூஜை கோடையில் நீர் மோர் விநியோகம் சுவாமி ஐயப்பன் உத்திர நட்சத்திர நாளில் அன்னதானம் ஜனவரி சித்திரை முதல்நாளில் பல்லாயிரம் பக்தர்கள் தரிசனம் முடிந்து வரும்போது லொட்டோ மைசூர் பாக்கு டன் விபூதி பிரசாதம். உடை கட்டுப்பாடு காலனிகள் பாதுகாப்பு விதிகளின்படி உடை அணிந்து தரிசனம் காண உடைகள் ஐயப்ப பக்தர்களுக்கும் உண்டு.மண்டல பூஜையின்போது நாள்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் இப்படி ஒரு கோவில் நிர்வாகம் தமிழக மக்களுக்கு குறிப்பாக திருச்சி மக்களுக்கு வரப்பிரசாதம் தான்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »