செய்திகள்

கோவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு

தமிழ்நாட்டில் கோவிட்-19 தொற்று மீண்டும் அதிகரிப்பை முன்னிட்டு, பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »