செய்திகள் வந்தே பாரத் ரயில்களில் உணவு சேவை மாற்றம் June 1, 2025 சென்னை வந்தே பாரத் ரயில்களில் வழங்கப்படும் காலை உணவு சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பயணிகள், IRCTC ஆப்பில் உணவுத் தேர்வுகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.