பாமக இளைஞர் அணி தலைவர் ராஜினாமா
ராமதாஸ் – அன்புமணி இடையே மனக்கசப்பு அதிகரித்த நிலையில், பாமக இளைஞர் அணி தலைவர் பதவியில் இருந்து முகுந்தன் விலகுவதாக அறிவித்துள்ளார்.
ராமதாஸ் – அன்புமணி இடையே மனக்கசப்பு அதிகரித்த நிலையில், பாமக இளைஞர் அணி தலைவர் பதவியில் இருந்து முகுந்தன் விலகுவதாக அறிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறிய நிலையில், தைலாபுரம் தோட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அன்புமணி ராமதாஸ் சோழிங்கநல்லூரில் உள்ள மண்டபத்தில் இன்று பா.ம.க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மதுரையில் 16 கிலோமீட்டர் தூரத்திற்கு “ரோடு ஷோ” நடத்த உள்ளார். இதற்காக 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் அரங்கத்தின் முகப்பு, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் போன்று அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ஒரு வெற்றியாளராக இருப்பதற்கு, நீங்கள் எதிர்கொள்ளும் தடைகளை வெற்றிக் கொள்வதற்கு நீங்கள் கற்பனைத் திறன்மிக்க வழிகளைக் கண்டறிய வேண்டும். நீங்கள் படைப்புத் திறனை கொண்டு இருக்க வேண்டும். லெஸ் பிரவுண் கதை ஒன்றை சொல்வது உண்டு. எப்போதுமே பரபரப்பாக இயங்கும் அதிகாரி ஒருவர், கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக வேகமாக சென்று கொண்டு இருந்தார். அவர் அலுவலகத்தை விட்டு புறப்படும்போது, ஷூ பாலிஷ் போடும் ஒருவர் அவலர் அணுகி, “உங்கள் காலணிகள் அழுக்காக இருக்கின்றன. நான் சுத்தம் […]
தஞ்சாவூர் அரசினர் பொறியியல் கல்லூரி ஆண்டு விழாவும் தமிழ் மன்ற விழாவும் 24.05.2025 அன்று காலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயபால் ஆண்டறிக்கை வாசித்தார். தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் கலைமதி தமிழ் மன்ற அறிக்கை வாசித்தார். திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரி விரிவாக்கத்துறை – செப்பர்டு ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன் சிறப்பு விருந்திராக கலந்து கொண்டு உரையாற்றினார். பல்வேறு போட்டிகளில் வென்ற கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசுகளும் சான்றிதழும் […]
முன்னேற்றப் பயணம் தோல்வியில் ஆரம்பம்ஒவ்வொரு வெற்றியாளரும் ஏதாவது ஒரு வகையில் தோல்வியை சந்தித்து இருப்பார். ஆனால் அவர்கள் தோல்வியை பயன்படுத்திக் கொள்கின்றனர், தோல்வியில் இருந்து கற்றுக் கொள்கின்றனர். தோல்வியை தங்கள் ஆசானாக்கிக் கொள்கின்றனர், தங்களை வெட்டியானாக அவர்கள் நினைப்பது இல்லை. தாமஸ் எடிசன் பல்பை கண்டுபிடிக்கும் முயற்சியில் 10,000 முறைகளுக்கும் மேல் தோல்வி அடைந்தார். ஆனாலும்அவர் மனம் உடைந்து தன் முயற்சிகளை கைவிட்டு விடவில்கை. என் உங்கள் முயற்சிகளை நீங்கள் கைவிடவில்லை என்று அவரிடம் கேட்கப்பட்ட போது […]
ஆழ்மனசு – ரகசியங்களை திறக்கும் திறவுகோல்நாம எல்லாரும் ஆச்சரியப்படக்கூடிய ஒரு விஷயத்தைப் பத்தி பேசப்போறோம். அதுதான் நம்மளோட ஆழ்மனசு!நம்மளோட உணர்வு நிலை மனம் (Conscious Mind). இது இப்போ நீங்க என்ன யோசிக்கிறீங்க, என்ன பாக்குறீங்கன்னு தெரிஞ்சுக்கறது. ரொம்ப சின்னதுதான் இது.ஆனா, இந்த தண்ணிக்கு அடியில இருக்கிற மிகப் பெரிய பகுதிதான் நம்மளோட ஆழ்மனசு (Subconscious Mind)! இது நம்மளோட பழைய நினைவுகள், பழக்கவழக்கங்கள், நம்ம ஆழத்துல இருக்கிற நம்பிக்கைகள் எல்லாத்தையும் வச்சுருக்கு. நாம தெரிஞ்சோ தெரியாமலோ […]
பிஷப் ஃபிராங்கோ முல்லக்கல் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு மற்றும் தீர்ப்பு :
சென்னையில் இன்று பெட்ரோல் விலை ₹100.80, டீசல் விலை ₹92.39 ஆக உள்ளது. தங்கத்தின் விலை நிலையாக உள்ளது; ஒரு கிராம் ₹8,920 மற்றும் ஒரு சவரன் ₹71,360 ஆக உள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி மீண்டும் திறக்கப்படவுள்ளன. மாணவர்களின் பயண வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் 2,510 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.