எல்லா மதங்களும் எண்களை கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கிறது, ஏன் தெரியுமா?
நாம் வாழும் இந்த பிரபஞ்சம் ஒரு மெகா கணித இயந்திரம். ஒவ்வொரு கிரகமும் ஒரு எண்ணுக்கேற்ப திரைகின்றது; ஒவ்வொரு உயிரும் ஒரு அதிர்வெண்ணில் இயங்குகிறது. இந்த அதிர்வுகள் – நாம் காணும் ஒவ்வொரு மதம், தெய்வம், ஆன்மிக கோட்பாடுகள் எல்லாவற்றிற்கும் உள் நூலாய் பின்னப்பட்டிருப்பதைப் பலர் உணர்ந்திருக்க மாட்டார்கள். ஒரு மனித சமூகமோ, ஒரு மத அடிப்படையிலான வாழ்க்கை முறையோ வெறும் கதைகளால் மட்டும் கட்டமைக்கப்படவில்லை. அதன் பின்னே அறிவியல் ரீதியாக அமைந்த எண்ணியல் அதிர்வுகள் இருக்கின்றன […]