செய்திகள்

22வது மாவட்ட சந்திப்பு – திருச்சி தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம்தமிழ்நாடு அரசு

மாநிலத்தின் சிறுபான்மையினர் சமூகத்தின் உரிமைகள் பாதுகாக்கும் நோக்கில் செயல்படும் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் 22வது மாவட்ட சந்திப்பு நடைபெற உள்ளது.

22வது மாவட்ட சந்திப்பு திருச்சி

19 ஜூன் 2025 வியாழக்கிழமை
நேரம்: காலை 10:30 மணி

இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருச்சி.

தொடர்பு:
minoritiescommission2023@gmail.com
செயலாளர்: 7708939222
TN_State_Minorities_Commission (Instagram/Facebook)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »