திருச்சி ஜோசப் தன்னாட்சி கல்லூரி மற்றும் அமைப்புகளின் கூட்டு முயற்சியில் மாபெரும் சாதனை
குளம் மறு சீரமைப்பு செய்து கிராம மக்கள் பயன்பாட்டிற்கு அர்பணிக்கும் விழாதிருச்சிராப்பள்ளி கிராம மக்கள் பயன்பாட்டுக்கும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கும் உதவும் வகையில் செயின்ட் ஜோசப் தன்னாட்சி கல்லூரி விரிவாக்கத்துறை செப்பர்டு சக்தி ரோட்டரி சங்கம் மற்றும் மாத்தூர் ஊராட்சி ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் மணிகண்டம் ஒன்றியம் மாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட இனாம்மாத்தூர் கிராமத்தின் சின்ன குளம் என்கிற குளத்தை தூர் வாரி மழைநீர் வரும் வாய்க்கால்களில் குழாய்கள் அமைத்து குளக்கரைகளை பலப்படுத்தி குளம் மறு சீரமைப்பு செய்து கிராம […]